chennai இயற்கை நார்களின் கலவையில் தயாராகும் மரப்பலகைகள் நமது நிருபர் ஆகஸ்ட் 24, 2019 இயற்கை நார்களின் கலவையில் தயாரிக்கப்படும் ‘இண்டோவுட்’ என்ற செயற்கை மரப் பலகை ரகங்கள் சென்னையில் அறி முகம் செய்யப்பட்டன.